காதலெனும் வீதியில்..!


நட்பு எனும் 
நாலாவது குறுக்குசந்தில் தான்
நானும் அவளும் குடியிருந்தோம்.

அருகருகே எங்கள் வீடு.,

தாமிரக் கம்பியில்
மின்சாரம் போகாமலா இருக்கும்...?

பள்ளிக் கூட வாசனை மறந்து
பல நாட்க்கள் ஆன பின்னும்,

தினம்..
தினம்...
தீபாவளியாய் நீள்கிறது.

அவளின்  நினைவுகள் எனக்குள்.


-வேக சுகுமாரன் 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்