நிம்மதிக்காய் பீரடித்தேன்..!
கடுகளவும் மறைக்காத
உன் நினைவை
காலத்தின் பயணத்தில்
மறந்து போனேன்...
உன்
பார்வைக்காய்
பல்லிளித்த காலம் அது.
உன்
பேச்சுக்காய் நான் படித்த
நேரம் அது.
ஓரிரவு
உன்னுடனே
இருந்தமட்டும்...
இனித்ததங்கு
நெஞ்சமெனும் பகுதியெல்லாம்.
காரிரவாய் போனதனால்
கடிந்துகொண்டே...
வீதியெலாம் விதிபிடித்து
வீடு வந்தேன்.
இமை இரண்டும்
இறக்கி வைத்த
தீண்டளினால்...
நண்பனுக்காய்....
நானும் சொன்னேன்
ஐ லவ் யூ.
முத்த மழை
பொழியவில்லை
இருந்தமட்டும்...
அத்தனையும்
அடி உனக்காய்
இழந்து நின்றேன்.
நாம் பழகி
நாள் கணக்கில்
ஆனபின்னே...
நள்ளிரவில்
நான்விடுத்த
வார்த்தைகளால்..
கால் கடுக்க
காதல் வந்து
ஓடியதே...
நிம்மதிக்காய்
நித்திரைக்காய்
பீரடித்தேன்...
நினைவு வர
கனவு வர
நேர்ந்து கொண்டேன்...
உன் எனக்காய்,
என்னுனக்காய்,
இறுதி வரை...
மறைக்காது
மறைத்துவைத்த
காலம் அது.
இரவெல்லாம் எனக்குமட்டும்
விடிந்திருக்கும்...
விடிகாலை வெயிலெல்லாம்
மறந்திருக்கும்...
இதமான போதை எனை
இழுத்து வந்து
போட்டுடைத்த காலமெலாம்
அன்றேதான்.
இதுவரைக்கும்
இப்படியோர்
தேடல் இல்லை.
இனியிருக்கும்
என்றும் நான்
நினைக்கவில்லை.
ஆனால்,
உன் நினைவை
காலத்தின் பயணத்தில்
மறந்து போனேன்...
உன்
பார்வைக்காய்
பல்லிளித்த காலம் அது.
உன்
பேச்சுக்காய் நான் படித்த
நேரம் அது.
ஓரிரவு
உன்னுடனே
இருந்தமட்டும்...
இனித்ததங்கு
நெஞ்சமெனும் பகுதியெல்லாம்.
காரிரவாய் போனதனால்
கடிந்துகொண்டே...
வீதியெலாம் விதிபிடித்து
வீடு வந்தேன்.
இமை இரண்டும்
இறக்கி வைத்த
தீண்டளினால்...
நண்பனுக்காய்....
நானும் சொன்னேன்
ஐ லவ் யூ.
முத்த மழை
பொழியவில்லை
இருந்தமட்டும்...
அத்தனையும்
அடி உனக்காய்
இழந்து நின்றேன்.
நாம் பழகி
நாள் கணக்கில்
ஆனபின்னே...
நள்ளிரவில்
நான்விடுத்த
வார்த்தைகளால்..
கால் கடுக்க
காதல் வந்து
ஓடியதே...
நிம்மதிக்காய்
நித்திரைக்காய்
பீரடித்தேன்...
நினைவு வர
கனவு வர
நேர்ந்து கொண்டேன்...
உன் எனக்காய்,
என்னுனக்காய்,
இறுதி வரை...
மறைக்காது
மறைத்துவைத்த
காலம் அது.
இரவெல்லாம் எனக்குமட்டும்
விடிந்திருக்கும்...
விடிகாலை வெயிலெல்லாம்
மறந்திருக்கும்...
இதமான போதை எனை
இழுத்து வந்து
போட்டுடைத்த காலமெலாம்
அன்றேதான்.
இதுவரைக்கும்
இப்படியோர்
தேடல் இல்லை.
இனியிருக்கும்
என்றும் நான்
நினைக்கவில்லை.
ஆனால்,
மத்தியானம் சாப்பிட
நான் போகும் போது
மறந்திருந்த ஞாபகம்
ஏன் வந்ததின்று?
வேக சுகுமாரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக