கைநாட்டுக்காரனும்


கண்களை
இரவுக்கு கொடுத்துவிட்டு
இதயத்தை சொரிந்து கொண்டிருக்கும்
கைநாட்டுக்காரனும்
பட்டம் பெறுவது காதலில்தான்...

முட்டாப்பய.,
கிறுக்குப்பய.,
ஊதாரி.,
உதவாக்கரை.



-வேக சுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்