இது தான் காதல் என்பதா?


முகம் பார்த்து பேச
மொழி தெரியாத பொழுதும்...
உன் முகம் எனக்கு
ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது.

இது தான் காதல் என்பதா?


-வேக சுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்