சொர்க்கம், நரகம் என்றெல்லாம்!







சொர்க்கம்..
நரகம்...என்றெல்லாம்....
இருவேறு உலகம்
இல்லவே இல்லை.


மாறாக நாம் வாழும்
இந்த நிமிடங்களை
சொர்க்கமாகவும்... நரகமாகவும்...

மாற்றிகொள்கிற தன்மை
நம்மிடம்தான் இருக்கிறது. 


-வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்