பின்பெதற்க்கு பிணந்தின்னிகள்!


மலைநாட்டு கழுகுகள் எல்லாம்...
ஏரிக்கரைக்கு வந்தபோது
எல்லோரும் சந்தோஷித்தனர்
என்னைத் தவிர.

என் நாடு
மனித இனம்
வாழ முடியாமலா போனது?

பின்பெதற்க்கு
பிணந்தின்னிகள் இங்கு?

-வேக சுகுமாரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்