செருப்பால் அடிக்க நினைக்கிறேன் - ஆனால்,
முடியவில்லை  என்னை.

பொய்யும்..
புரட்டும்...
நிறைந்த உலகில்
வாழ்வதை எண்ணி...

செருப்பால் அடிக்க நினைக்கிறேன் - ஆனால்,
முடியவில்லை  என்னை.















-வேக சுகுமாரன்  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்