நாங்கள் யோசிக்கவேண்டும்..!

நாங்கள் யோசிக்கவேண்டும்..! 



                   சமுதாய கோட்ப்பாடுகள் நம்மை வழி நடத்துவதற்காகத் தானே ஒழிய நம்மை ஒழித்துக்கட்ட அல்ல.

                  அப்படி மதங்களின் அடிப்படையில்  நமக்காகவும் நமக்கு அடுத்துவரும் சந்ததிக்காகவும் உருவாக்கப்பட்ட வரையறைகளை நாம் ஏன் ஒருமுறை அலசிப் பார்க்கக்கூடாது?

                  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்த ஒரு நிகழ்வு இன்றைய சூழலுக்கு பொருந்தும் என யார் சொல்லித் தந்தது இவர்களுக்கு?

                  வரலாற்றைக் காரணம் காட்டி எத்தனைக் காலம்தான் இந்த மானுட சமுதாயத்தை கட்டிப் போட்டுவிட முடியும் இவர்களால்...

                  முயற்சிதான் நம்மை அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தப் படுத்துகிறது.அந்த முயற்சிதான் நம்மை அடுத்த வெளிக்கு அழைத்துச்செல்கிறது. எங்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.

                 நாங்கள் யோசிக்கவேண்டும்.

வேக சுகுமாரன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்