புருவகாலம்






                      இத்தனை நாட்களாய் எனக்குள்ளிருந்த, இம்மியளவும் பிசகாமல் சமாதியாகி கிடந்த, இளமை பருவத்தின் குசும்புகளை.... இனம் புரியாத பாசத்தை.... பழைய நண்பர்களின் நினைவுகளை... சிறுவயதிலேயே பழுத்து வெடித்துப்போன என் பாழாய் போன காதலை மீண்டும் எழுதவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளபட்டுவிட்டோமோ எனக்கூட தோன்றாமல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.....இனியும் எழுதுவேன். ஆனால், யாருக்காக என்றெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது கடைசிவரை.


வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்