உனக்கும் எனக்குமாக
வெற்று வார்த்தைகளுக்காக பலரது உழைப்பை கொச்சை படுத்துகிறவர்களை நாம் என்னவென்று சொல்வது? பேச்சில் மட்டும் சாணக்கியத்தனம் காட்டுகிறவர்கள் ஏன் அதை வாழ்ந்து காட்டுவதில்லை?
உனக்கும் எனக்குமாக ஒரு தேசத்தின் பாதுகாப்பு அரணாய் இரவும் பகலும்...ஏன் என்று கணக்கு போட்டு பார்த்திராத ராணுவ வீரர்களின் வாழ்க்கை ஒவ்வொருநாளும் போற்றுதற்குரியதே.
ஜெய் ஹிந்த்
வேக சுகுமாரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக