கடவுளே..!




 
கடவுளே..!
காயும் மீன்களுக்கு உப்பிடுவது
எங்கள் தொழில்தான் 

இங்கு வந்து பார் 
அழுதுவடித்த கண்ணீரில் கூட
உப்பில்லாமல் திரிகிறோம் நங்கள்.


வேக சுகுமாரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்