தூளி




மகவுக்கு
மார்பை கொடுத்த தாய்,

தூளியிட்டு
தாலாட்டுவதைப் போலத்தான்...

ஒவ்வொரு நாளும்
குடும்பத்தை மறந்த குடிகாரர்களுக்கு

போதை வஸ்துகள் தூளியாகின்றன. 


வேக சுகுமாரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்