நூற்றாண்டின் சிறந்த மனிதர்
எதைச் செய்தாலும் கணக்கு பார்த்து செய்வதே நம்முடைய மிகப் பெரிய பழக்கமாய் இருக்கிறது. அப்படிச் செய்தாலும், யாருக்காக உதவி செய்தோமோ, அவர்களிடமே அதை சொல்லிக் காட்டி அவர்களை துயரப் படுத்திவிடுகிறோம். எல்லா மனிதர்களும் ஒரு வகையில் இப்படித்தான் இருக்கிறார்கள்.
இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டு தனக்கு கிடைத்த வருமானத்தை எல்லாம் ஆதரவற்ற, ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கொடுத்துவிட்டு ”பாலம்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக சேவையாற்றி வருகிறார், 65 வயது மதிக்கத்தக்க இந்த மாமனிதர் கல்யாண சுந்தரம். இவர் படித்துப் பெற்ற பட்டங்களை எழுதினால், அதுவே ஒரு தனி வரியாக அமைந்து இவரின் மேன்மையை நமக்கு உணர்த்தும்.
தொடர்ந்து படிக்க http://sathiyamweekly.com/?p=363

கருத்துகள்
கருத்துரையிடுக