ஒதுங்கியவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிவரும் மாமனிதர்

பயணத்தின் அவசரத்தில் ஒவ்வொருநாளும் சாலையோரத்தில் நாம் சந்திக்கும் அழுக்கு மனிதர்களுக்கும் மனம்  என்கிற ஒன்று இருக்கிறது என்பதை பெரும்பாலும் நாம் உணர்வதேயில்லை. அவர்கள் நம் பார்வையில் வெறும் பிச்சைக்காரர்களாகவும், தீண்டத்தகாதவர் களாகவும் தான் தோன்றுகிறார்கள். ஆனால், வெங்கடேஷ் போன்றவர்களுக்கு அப்படி அல்ல.
முகவரி தெரியாத மனிதர்களுக்கு முகவரி தந்து அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைப்பதை குறிக்கோளாய் கொண்டு செயல்படுகிறார்.  மன நலம் பாதிக்கப் பட்டவர்களையும், ஆதரவற்றவர்களையும் காவல்துறை உதவியோடு பத்திரமாக அன்பு இல்லங்களிலும், ஆதரவு இல்லங்களிலும் கொண்டு சேர்த்து அவர்களின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தத்தை ஏற்ப்படுத்தி வருகிறார்.

தொடர்ந்து படிக்க http://sathiyamweekly.com/?p=258



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்