கட்டிட மேஸ்திரியின் கல்வித் தொண்டு


இந்தியாவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட  2 லட்சம் மாணவர்கள் மேல் கல்விக்காக வெளிநாடுகள் நோக்கி பயணித்துக் கொண்டிருகிறார்கள். ஆனால், இந்தியாவின் கிராமங்களில் இருந்து ஒரு பட்டதாரி உருவாவதே இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது.
அப்படி ஏழைகள் நிறைந்த தமிழகத்தின் தர்மபுரியில் ஒரு ஏழை மனிதன் தன் கிராமத்து பிள்ளைகளுக்கு இலவச கல்வி தரும் முயற்சியில் முனைப்புகாட்டுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
ஆம், தருமபுரி மாவட்டம், தமிழகத்தில் குறைந்த கல்வியறிவுள்ள மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தில் செக்காரபட்டி என்கிற கிராமம் யார் கண்ணுக்கும் படாமலேயே கிடந்த காலமெல்லாம் மாறி இப்போது செக்காரபட்டி எங்கிருக்கிறது என்று கேட்டால் உடனே அதற்கு பதில் வந்துவிடுகிறது. அந்தளவிற்கு பிரபலமடைந்திருக்கிறது செக்காரபட்டி. இதற்கு காரணம் ராமகிருஷ்ணன்.
தொடர்ந்து இந்த கட்டுரையை படிக்க http://sathiyamweekly.com/?p=1790

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்