உலக மக்கள் தொகை நாள்
உண்ண உணவும், உடுத்த உடையும் பற்றாக்குறை...
உழலும் வாழ்க்கையில் உருப்படியாய் இருந்த எல்லாம் கெட்டு
நீர், நிலம், காற்று, ஆகாயம் என மாசு...
சுகாதாரம் சீர்கேடு, சுற்றிலும் இயற்கை சிதைப்பு...
செயற்கையை நம்பி சூழலை கெடுக்கும் புதிய சமுகம்...
இடப்பற்றாக்குறை, வேலையின்மை, இன்னபிற பிரச்னைகள்...
பசியும் பட்டிணியும் பிரசவிக்கும் திருட்டு, கொலை, கொள்ளை என;
நினைவில் கொள்க..........
இது எல்லாமே உலகில் மக்கள் பெருக்கத்தால் நிகழும்.
நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.....
இல்லையா?
கருத்துகள்
கருத்துரையிடுக