தவறென்று தெரிந்தும் செய்கிறோம்

தவறென்று தெரிந்தும் செய்கிறோம்...


தவறை தவறாக 

பார்க்காமல் பார்ப்பதால்...


தவறென்று தெரிந்தும் செய்கிறோம்...


சரியென்று சரியென்று

சொல்லி சமாதானம்

செய்யும் மனத்தை 

செய்துவிடுகிறது செயல்... 

அதனால்


தவறென்று தெரிந்தும் செய்கிறோம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்