நம்பிக்கையின் குத்தகைக்காரி

விடிய விடிய விஷமருந்தியும் உயிரிழக்காதவள். 


விரக்தியாய் ஒரு வார்த்தை பேசினாலும் பிடிக்காது அவளுக்கு.


ஆகவே தான், அந்த ஈரத்திலேயே என்னையும் வளர்க்கிறாள் போலும் என் தாய்,  


என் மகனை பெற்றதால்.. 
என்னையும் பெற்றவள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்