‪‎வரதட்சணையாய்‬...



















உறவுகள் கேட்டார்கள்...


பெண் வீட்டில் என்ன கேட்டிருக்கிறாய் என்று ..?


ஒரு தாம்பூலத்தில்... 


கொஞ்சம் அன்பை


அள்ளி வர சொல்லியிருக்கிறேன் என்றேன்....!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்