ஹாசினி ஒரு உதாரணம்

குழந்தைகள் நம்முடைய செல்வம்....
குழந்தைகள் நம்முடைய எதிர்காலம்...
குழந்தைகள் நம்முடைய அடையாளம்...
குழந்தைகள் நம்முடைய அங்கீகாரம்...
குழந்தைகள் நம்முடைய திருப்தி...
குழந்தைகள் நம்முடைய பெருமை...
குழந்தைகள் நம்முடைய பேரன்பு...
குழந்தைகள் நம்முடைய பேரருள்...
குழந்தைகள் நம்முடைய திசை...
குழந்தைகள் நம்முடைய வழி...
குழந்தைகளே நம்முடைய வாழ்க்கை...

குழந்தைகளை நேசிப்போம் நண்பர்களே...


பாலியல் சிந்தனைகளை குழந்தைகள் மீது திணிக்க முயலுவது மூடத்தனம். குழந்தைகளோடு நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அப்பழுக்கற்ற.., கள்ளம் கபடமற்ற குழந்தை செல்வங்களை நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதோடு பாருங்கள்... அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள்....
தீய சிந்தனைகளோடு குழந்தைகளிடம் பழகுகிறவர்களுக்கு ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு கிடைத்த தண்டனைதான் பொருத்தமானது. அது இனி நடக்க வேண்டாமே

குழந்தைகளை நேசிப்போம்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்