நம்பிக்கையின் குத்தகைக்காரி
விடிய விடிய விஷமருந்தியும் உயிரிழக்காதவள். விரக்தியாய் ஒரு வார்த்தை பேசினாலும் பிடிக்காது அவளுக்கு. ஆகவே தான், அந்த ஈரத்திலேயே என்னையும் வளர்க்கிறாள் போலும் என் தாய், என் மகனை பெற்றதால்.. என்னையும் பெற்றவள்.