இப்போதெல்லாம்...... என்னத்தை சொல்ல
ஆனால்,
இப்போதெல்லாம்...... என்னத்தை சொல்ல,
மலரின் மென்மையை பெயரில் சுமந்துகொண்டு சுய வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பில் ஏழைப் பெண்களுக்கெதிராக செய்கிற துரோகம், பாவம், இவருடைய அறியாமையைத் தான் நமக்கு காட்டுகிறது. சமூகத்தின் முகமாய் இருக்கக் கூடிய இவரைப் போன்றவர்கள் இப்படி சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் எப்படி...? குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியை மற்றவர்களின் மீது இப்படியா தினிப்பது?
இவரைப் போன்றவர்களால் அப்பாவி பெண்கள்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியிருக்கிறது என்பதை எப்போது இவர் உணருவார்...?
கருத்துகள்
கருத்துரையிடுக