பொம்மலாட்டம்
கட்டுரை சகோதரி சிந்துமதி (நிகழ்ச்சி தயாரிப்பாளர் - சத்தியம் தொலைகாட்சி) கலைகளின் தாயகமாய் திகழ்வது தமிழ்நாடு. அப்படி கலாசாரத்திலும், மரபிலும் முன்னோடியாக திகழும் தமிழக த் திற்கு என்று எப்போதுமே ஒரு தனி அடையாளம் உண்டு. அந்த அடையாளங்களில் ஒன்றுதான் பொம்மலாட்டம். மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் காலம் காலமாய் தொடந்துவரும் பொம்மலாட்டத்திற்கு என்றே ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகில் இன்று பல்வேறு நாடுகளில் , பல்வேறு பெயர்களில் பொம்மலாட்ட த் தை கண்டுகளித்து வருகிறார்கள். இருப்பினும் நாகரிகத்தின் பெயரால் நலிவடைந்து கொண்டிருக்கும் கலையான பொம்மலாட்டத்தின் வரலாறுதான் என்ன? '' சீனர்களுக்கும் நமக்கும் எல்லைத் தகராறு மட்டும் அல்ல.... கலைத் தகராறும் தான். ' நாங்கதான் பொம்மலாட்டத்தைக் கண்டுபிடிச்சோம் ’ என்கிறார்கள் சீனர்கள். ஆனால் , சிலப்பதிகாரத்திலேயே பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளது. இது சும்மார், 300 வருடங்கள் பழமையானது. இன்றைய அனிமேஷன் படங்களுக்கு, பொம்மலாட்டம் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். கதாபாத்திரங்கள் பேசுவது , காதலிப்பது , சண்டை இடுவது எல்லாம் ...
கருத்துகள்
கருத்துரையிடுக