சாதிய நெருப்பில்

"சக மனிதனை வெறுத்து, ஒதுக்கி, சாதிய நெருப்பில் குளிர்காயும் அரசியல்வாதிகளாலும், சாதி வெறியர்களாலும் தான் மனிதன் தன் அழகை இழந்து கொண்டிருக்கிறான்".

இந்த ஆவணத்தின் மூலம் சாதியின் கொடூர தாக்குதல்களையும் அதோடு தீண்டாமை கொடுமையினால் சட்ட மாமேதை அம்பேத்கர் பட்ட அவலங்களையும் தங்கள் கருத்துக்கள் மூலம் ஆழப் பதித்த சமத்துவவாதிகளான
கவிஞர் திரு.நந்தலாலா,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுசெயலர், எழுத்தாளர் திரு.ரவிக்குமார்,
தமிழக கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திரு.நல்லசாமி,
புதுவை மாநில ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் திரு.ராஜவேலு ஆகிய அனைவருக்கும் நன்றி.

வாய்ப்பளித்த சத்தியம் தொலைக்காட்சிக்கும் நன்றி. இந்த ஆவணத்தை எல்லோருக்கும் பகிர இந்த முகவரியை  பயன்படுத்தவும்.

follow this link- https://www.youtube.com/watch?v=q5AIc9d-VgM

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்