உயில் ஒன்று விமர்சனம்

மாயா மீடியா மற்றும் ஆர்ம்ஸி பிலிம்ஸ் சார்பில் ஆர்ம்ஸ்ட்ராங் தயாரிக்கும் படம் "உயில் ஒன்று". அறிமுக இயக்குனர் தீபன் மிகவும் அநாயாசமாக தொழில்நுட்பங்களோடு பயணித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பேசிய இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், படக்குழவை வியந்து பாராட்டியிருக்கிறார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பல ரகசியங்கள் இத்திரைப்படத்தின் மூலம் உடைபடும் என கூறப்படும் நிலையில், அதனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. .