ஸ்டெம் செல்

உலகில் உள்ள உயிர்களின் ஆதார செல் இது. மனித உடலிலுள்ள சுமார் 1 லட்சம் கோடி செல்களுக்கான அடிப்படை செல் , அது தான் ஸ்டெம் செல்கள் , இது ஓர் உயிர் தோன்றக் காரணமானது. இரு செல் உயிரின் சிசுவினுள்ளே இருப்பவை . உடலின் பிற செல்க்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு. இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு , வேறொரு பண்புடைய மற்றொரு செல்லை உருவாக்கிக்கொள்ளும் , மேலும் உடலில் உள்ள எல்லா வகையான அனுக்களாகவும் மாற்றிக்கொள்ள கூடியது. மனிதனின் விந்தனுவிலும் கருமுட்டையிலும் இருப்பது தான் முதலில் ஸ்டெம் செல், அவை கரு உருவாவதற்கு பயன்படுகிறது , இரண்டும் இணைத்த பிறகு 4 , 5 தினங்களில் உருவாவது தான் embryonic ஸ்டெம் செல், இதில் மனிதனின் முழு செல்களையும் உருவாக்க கூடிய ஸ்டெம் செல் லாக இருக்கும் , முடிவில்லாத உடம்பில் உள்ள எந்த வகை செல்லாகவும் மாறும் அமைப்பு கொண்டது. பிறகு குழ...